பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மழை நீர் கிணறு வெட்டப் பூதம் தோன்றினாற் போல என்பர் பூதம் என்றால் அலாவு தீன்விளக்கில் அவதரித் துப்பின் உலாவிய பூதமா? உயிர்கொல்லும் பூதமா? கிணறு வெட்டினால் கீழிருந்து ஐந்து பேராற் றல்களுள் ஒராற் றல்எனும் நீர்வரும் என்பதை நிகழ்த்தினார் அப்படி மண்ணி லிருந்து சுரக்கும் நீரினும் விண்ணி லிருந்து வீழும் நீரையே கண்கண்ட கடவுள் காலத்தின் கருணை வறுமைக்குச் சத்துரு வாழ்வுக்குச் சத்து உரு பாரியின் கை இப் பாரின் நம்பிக்கை என்று கவிஞர் ஏத்திப் புகழ்வார். வானம் பார்த்த பூமி என்பதை மானம் பார்த்த பூமி என்றே கோடையும் வசந்தமும் 0 183