உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியின் கனவு 'களவும் கற்று மற' -இது பழமொழி. கனவும் கண்டு மற - இது புதுமொழி. О காதலிலே தோல்வியுற்றால் காலமெல்லாம் காளையரும் கன்னியரும் கனவுகளில் தான் கவலையை மறப்பார்கள்... கற்பனையில் பறப்பார்கள். (L கொலம்பயின் கனவு இந்தியா... அந்தக் கனவு வசப்படவில்லை. ஆனாலும் அந்தக் கனவின் நிழல் கோடையும் வசந்தமும் 0 185