இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காணிக்கை இராமநாதபுரம் அரசர் உயர்நிலைப் பள்ளியில் சிவகங்கை மன்னர்துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் எனக்குத் தமிழறிவித்த தமிழ்ச் சான்றோர்கள்; திரு.இரா. இராமனுசஐயங்கார் திரு.தி. இராமனுசஐயங்கார் -செந்தமிழ்க் காவலர் முனைவர் சி. இலக்குவனார் ஆகிய மூவர்க்கும். 29