இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஏன் வரவில்லை? "புஷ்பாதங்கதுரைக்கு மட்டும் என்ன ஏகபோகம் நாமும் போவோம்’ என்றோர் இரவில் எழுந்தேன் அந்த உடற் கடைவீதியில் அடியெடுத்து வைத்ததும் எத்தனை வரவேற்பு எனக்கு. உள் நுழைந்தேன்; கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்து வருவதைப் போல் ஒருத்தி வந்தாள். அவள் கண்ணோ சவக்குழிக்குச் சரியான உதாரணம்.... ‘எப்படி இங்கே வந்தாய்?’ என்றேன் கோடையும் வசந்தமும் o as