பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏமாற்றம் பைலட் பேனாவைப் பாராட்டிச் சொல்கிறார்கள் என்று வாங்கி ஏமாந்து விட்டேன் இதற்கு முன்பு எந்தப் பேனாவும் வாங்கியதும் என்பெயர் எழுதும்; இதுவோ சுத்த மோசம் உன் பெயர் எழுதுகிறது..... ஏமாந்துவிட்டேன்...... 42 0 மீரா