இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நாள் வான வீதியில் வலம் வரு கின்ற தேவ குமாரனின் தேரில் பூட்டப் பட்ட பொன்னிறக் குதிரை ஏழாம்..... அந்த ஏழும் நாட்களாம்.... என்னவோ.... அவன் தேர் தடையில் லாமல் உருண்டு செல்கிறது ஏழை மக்கள் வாழ்க்கை வண்டியோ தரித்திரப் பள்ளத்தில் தடம்புரள் கின்றது. Ο முப்பது நாட்களாய் அலுவலகத்தில் அடைகாத் திருந்தே ஒரு நாள் ஊதியக் குஞ்சைப் பொரித்துப் பார்க்கும் நேரம் பார்த்துக் கோடையும் வசந்தமும் 0 43