உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படித்துறை அமைத்தாய்; சுரண்டல் முதலை சும்மா விடுமா? உன்னையே வஞ்சித்து விழுங்கி விட்டது. Ο ஒரு வெள்ளிக் கிழமை விடியலில் பெண்டகனில் பொட்டுக் கட்டிப் புறப்பட்டு வந்த ஈனக குமபல சாந்தியா கோவில் வீதியில் அவிழ்த்துப்போட்டு ஆடியது. பீரங்கிச்சத்தம் காதைக் கிழித்தது. வானில் குண்டுப் புகை கூடு கட்டியது. மண்ணில் குருதி தூசியைக் குளிப்பாட்டியது. பினோசெட்டின் பிற்போக்கு ராணுவப் பிடாரியின் கை கோடையும் வசந்தமும் O 59