இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஜனநாயகத்தின் சேலையை உரிந்தது. பல லட்சம் தேசபக்தப் பாப்லோ நெரூடாக்கள் - கல்லறையில். கொள்கை மாற்றுக் குறையாத கோர்வாலன்கள் - கொட்டடியில், புரட்சி நூல்கள் பொங்கும் நெருப்பில்..... செல்வம் கொழிக்கும் செம்புச் சுரங்கங்கள் தேசியமயம் ஆக்கப்பட்டதால் கழுதையாயிருந்த அமெரிக்க மூலதனம் கட்டெறும் பானதால் ஏகபோகம் தனிநபர் கொலையைத் தத்துவமாக்கி விட்டது. சிலியின் நல்ல நரம்பொன்று அறுந்து விட்டது. எனினும் அதன் இரத்த ஓட்டம் 60 O LSatr