இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மொத்தமாயத் தேசத்தை முற்றுகையிட்ட سا للاع سلاطلاع நிர்மூட உறக்கத்தை ஓட ஓட விரட்டி யடித்து விழிக்க வைத்தது - வையம் வியக்க வைத்தது - எந்த நாளோ அந்த நாள் இது. பரிதவித் திருந்த பாரத அனனை காளியாய்ச் சீறிக் கைவிலங் கொடித்து பகையைத் துடைத்து சத்திய நெஞ்சின் சபதம் முடித்து கூந்தல் முடித்துக் குங்குமப் பொட்டு வைத்து ஆனந்த தரிசனம் அளித்து நின்றது எந்த நாளோ அந்த நாள்.இது. சதி வழக்கினிலே சம்பந்தப் பட்டுத் தூக்குக் கயிற்றில் தொங்கப் போகும் கோடையும் வசந்தமும் O 31