உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலில் ஆணி குத்தியது...கலங்கினேனா? நான் நடந்து செல்லத் துணிந்தேன் - ஒரு நான்கு சுவரையும் பதினான்கு சந்தையும் கடந்து செல்லத் துணிந்தேன் - ஒ.... காலில் செருப்புத் கடித்தது - என் கவின்பயணத்தைத் தடுத்தது - நான் கைவிட்டேனா, மெய்சோர்ந்தேனா? கழற்றி எறிந்தேன்; உதறி எழுந்தேன் தொடர்ந்தேன் நான் நடந்தேன் நான்... புனிதப் பட்டாளம் நோக்கியே O நான் நடந்து செல்லக் களித்தேன் - சில 86 0 மீரா