உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசகவிதை ஒய்ந்ததோ - உதிரம் சிந்திச் சிவந்த (சிவ) கங்கைச் சீமையின் களப் புகழ் பாடிய ஒரு கலைக்குயில். சாய்ந்ததோ - கீதை அழகுக் கிளர்ச்சிகள் செய்து கிறங்க வைத்த ஒரு பிருந்தாவனம். உதிர்ந்ததோ - இருண்ட திரையாய் இருந்த வானை உன்னத ஒளியில் உயிர்த்திடச் செய்த ஒரு துருவ நடசத்திரம். கோடையும் வசந்தமும் O 91