உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய ஏற்பாடு கொட்டிக் கிடக்கும் மணலில் குதித்து விளையாடும் கொத்தனார் மகன் கூறினான்..... ‘எங்க நைனா கட்டியதாக்கும் இந்த வீடு எங்க வீடு.... முதலாளி மைந்தன் முறைத்தான்.... Ο மறுநாள்.... வேறுகொத்தனார் வேலைக்கு வந்தார். கோடையும் வசந்தமும் O 93