பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரியத்துக்குத் தடையாய் ஒரு பிளாட்பாரம் டிக்கெட்! வண்டி புறப்படும் போது கொஞ்சதூரம் கூடவே என்கால்கள் நடக்க.... சாளரத்தில் முகம் சாய்த்துக் கம்பிகளின் இடையே நீ கையசைக்க.... இருவர் இதயமும் ஆரத் தழுவி அன்போடு விடைபெறும்.... இப்படிப் பிரிய இனிமேல் முடியுமா? நண்பா... என் ஆருயிர் நண்பர்... என்னை மன்னித்துவிடு. 98 0 மீரா