பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
8

& 2. நான் சொல்லுகிறேன் கோயில்கள் வேண்டாம். அவை சக்த ரகமான கோயிலாக இருந்தாலும் சரி - அத்தனையும் ம னி த னின் அறியாமையை விளம்பரப்படுத்துகிற பேஸ்தம்பங்களே தவிர, ஞான ஒளிபரப்புகின்ற கிலயங்கள் அல்ல. விவிலியம் முழங்குகின்ற மாதா கோவிலிலிருந்து ஆகாயத்தை அளாவும் கோபுரங்கள் தாங்கும் தமிழ் காட்டுக்கோவில்கள் வரை - எல்லாம் அறியாமைக் குன்றங்கள். மனிதனே உருப்படாமல் அடிக்கும் கோட்டைகன். அறிவுச் சூன்யத்தையும் அசட்டுத் தனத்தையும், அடிமைப்பண்பையும். விபசாரத்தை பும் பரப்புகிற பவனங்கள் அவை, அவை மூடப்பட வேண்டும். முதலில், தமிழ் நாட்டுத் திருக்கோயில்கள் மூடப்பட வேணும். ஆலயப் பிரவேசம் என்று பேசப்படுகிறது. இன்று மனித குலத்தின் முக்கிய வளர்ச்சிக்கு ஆல யப் பிரவேசம் தேவையில்லே ஆலய மூடு விழாக் கனே தேவை. . . . - கான் சொல்கிறேன் - கோயில் உள்ள ஊரில் குடியிருக்க வேண்டாம். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றது. அந்தக் காலம்! அந்தச் சட்டம் எடுபடாது. தேவையில்லை. முட்டாள் தனமானதும் கூட சிக்தனேக்குச் சமாதி கட்டுவதேயாகும் கோயிலை வழிபடுவது. வளர்ப்பது. z 、