பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
9

கலேயின் இல்லம். வேதத்தின் வித்து. ஆசாரத் தின் அரங்கம், பக்தியின் பீடம், தெய்வீக சில யம். புனிதத்தின் பிறப்பிடம், பக்தர்கள் கூடும் இடம் பாட்டும் பரதமும் பண்புடன் மிளி ரு ம் கலைக் கூடம். இவை தமிழ் காட்டின் திருக்கோயில் களாம். - இன்றையக் காட்சி யல்ல. எ ன் .ே ரு இருந்ததாகப் பழங்கதை கூறும். இன்று? அறியாம்ையின் அரண். சுரண்டலின் சுரங் கம். விபசாரத்தின் விளே கிலம். ே ம் ப. சி ன் சொர்க்கம், கள்ளர்களின் மாளிகை, அந்தகா அரங் கம். சிந்தனையின் சாவுக்கோட்டை மூடத்தனத் தின் முதலிடம். காமத்தின் வளர்ப்புப்பண்ணே. இன்னும் எவ்வளவோ? காட்டின் நலம் கெடுக்கும் கச்சரங்கம் கோயில் நாசகாரக்கும்பல்கள் வைகும் பூயி அது, அறிவுக்கு உலவைத்து, அறியாமையை பூஜிக்கச் செய்கிறது. கரண்டலேப் போற்றுகிறது. - - - - - இத்தகைய அட்டைச் செயலின் ஆஸ்திவாங் கள் மண்ணுேடு மண்ணுக்கப்பட வேணும். ஏழ் மையை வள்ர்க்கும் எதுவானுலும் அது ஒழிக்கப்படு தல் நன்று என்பதே பொருளாதார மாந்தத்துக்கு மாற்று. கோயில்கள் ஏழைகளே ஏழைகளாகவாழச் செய்வதுடன், இன்னும் ஏழைகளாகும்படி தாண்டு கின்றன. அவை ஒழிதல் கன்று. அதற்குரிய யோசனை கள் வரையறுக்கப்பட வேண்டும். இன்னும் காலம் தாழ்த்துதல் நல்லதல்ல. இன்று நமக்குத் தேவையானவர்கள் சக்கியாசிகளும், மடாதி