பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
10

蠶繳 பதிகளும் சாமகாம பஜனேக்காரர்களும் அல்ல. பட் டினி சேதமகாத்மாக்களும் அடிவருடிகளும் அல்ல. ஆத்ம முன்னேற்றம் என்று சொல்லி ஆரியத்துக்கு அடிபணியத்தாண்டும் ஆச்சார்யாக்கள்தேவையில்லே, மண்ளுேடு மண்ணுகக் குனிகின்ற மக்களே மனித ராக்க வல்ல தலைவர்கள், கவிஞர்கள், இலக்கியாசிரி ஆர்கள் தேவை, சிந்தனே ஒளி சமைக்கின்ற புதியுக் வளர்ச்சிக்காக எதையும் எதிர்த்து விற்கத் துணிக்க வைர நெஞ்சுடையார் தேவை. - நாமதார்ைகள் தேவையில்லே. ராவணதாளர்களே வேண்டும், விபீஷ்ணர்களும், கோபுரம் கோபுரமாய் உரு வாக்கும் ராஜராஜ்ர்களும் தேவையில்லை. கஜினிமுகம்மதுவின் அடிச்சுவட்டைப்பின் பற்ற பவர்களே தேவை. புதியதோர் உலகம் செய்வதற்காக: கேட்ட போடும் உலகத்தை வேருடன் சாய்ப்பதற்காக மானுஷிகத்தின் மேன்மையை மிளிரச் செய்வதி ற்காக அதற்கு முதல் வேலேதான் கோயில்களே மூடுவது. இப்படிச் சொல்லும் என்ன சமுதாயம் எச லாம். பக்தியற்ற பதர் எனத் தாற்றலாம். பாரதத் தின் புனிதத்தைக் கெடுக்க வந்த புல்லுருவி. தமிழ கத்தின் மாண்பை மாய்க்க வந்த தறுதல் என்று - சொல்லெறியலாம். எனக்கு ரெனாவாதி கரகம்’ கிடைக்கும் எனச் சபிக்கலாம்! கவலையில்லை. அப்படி வசைபாடுகிற தோழர்களுக்கு கான் கோல்கிறேன் - - * . . . .