பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
15

蠶 விழுந்த கல்லு விண்ணு னுக்கு தட்ட கல்லு பார்ப்பானுக்கு ! கட்ட கல்விலே நாதன் இருக்கிருன் எனப் பறை யறைவது பார்ப்பனியம் - புரோகிதம். ஏன் கல்லேக் கழுவி உயிர் வாழ்வதையே பிழை பாகக் கொண்டு விட்ட ஒரு கும்பல் உடல் கொழுக்கும் வகை காண் பதற்காக. மதத்தின் பெயரால் கடவுளின் பெய ரால் பக்தியின் பெயரால் மக்களைச் சுரண்டுவதற் 岛靛”岛。 துரணிலும் துரும்பிலும் சாமி'பென்ருல் கண்ட கல்லயெல்லாம் கும்பிட்டு உய்யலாமே உயிரினங் கள் அது கூடாது . தெய்வம் ஆவிர்த்திருப்பது யோக யாக குண்டங்களாலும் மந்திரங்களாலும் புனிதப்படுத்தப்பட்டு, அக்னி சாட்சியாக, சக்கரம் முதலியன வரைக்து கும்பாபிஷேகாதிகள் செய்து, யாருக்கும் விளங்காத வடமொழி வறட்டுத் தவ அளக் கூச்சல் முழங்க பிரதிஷ்டை செய்யப்பட்ட கற் களில்ே தான். அவற்றைத் தான் கும்பிடவேண்டும்' என்கிறது புரோகிதம், அதற்கு ஆஸ்திகம் மேள தாளம் திட்டுகிறது. இக்த விதமாக அரியாமைக் கொடியேற்றுவிக்கப்படுகிற கோயில்கள் வர வர பாவமாளிகைகளாக வளர்ந்துள்ளன. கோயிலில் கலே இருக்கிறது. கலே வளர்கிறது . என்றெல்லாம் சொல்லப்படுகிறது. கலே கொக செய்யப்படாமலிருந்தால் அதுவே பெரும் பாக்கிய மாகும்! r கான் கூறுவது கட்டுக்கதையல்ல, கோயில் களின் வண்டவாளங்களேச் சிறிது ஆராயலாம்.