பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
17

17 லும் அந்தத் தண்டுகளுக்கு அர்த்தம் உண்டு. ஜீவன் உண்டு’ அவன் பேச்சு பேத்தல் எனக் கருதப் பட்டது, கும்பாபிஷேகம் கடந்தது. சில பிரதிஷ்டையானது. கலைஞன் பூரித்துப்போன்ை மகிழ்வால் ஆளுல் என்ன உணர்ந்தான் பிறகு காலப் போக்கிலே அவ ன து கலா சிருஷ்டி பெற்ற கிலேமையைப் பற்றி அவன் கனவிலே கண்டதென்ன ? ஒரே கன்னக் தனிந்த இருள் விருதய சூன்யம் போன்ற பா ம் இருட்டு: - இருட்டின் கரு போன்ற இடம். அதில் மங்கிய தீபவொளி தோன்றுகிறது. என்ன இதுவா பழைய சிலே உயிiல்லை! கவர்ச்சிக்கும் புன்னகையில்லையே! எல்லாம் மருள்!... மருள்! அந்தகார வாசலில் சாயைகள் போல உருவங் கள் குனிந்தபடி வருகின்றன. குனிந்தபடி வணங்கு கின்றன, - எனக்கு மோட்சம் எனக்கு மோட்சம் என்ற எதிரொலிப்பு. அந்தக் கோடிக் கணக்கான சாயைக ளின் கூட்டத்தில் ஒருவராவது சிலேயை ஏறிட்டுப் பார்க்கவில்லே! இப்படியே தினமும்... காட்கள், வருடங்கள், நூற்ருண்டுகள் அல்ே போல் புரளுகின்றன. அந்த அனக்த கோடி வருடங் களிலே ஒரு சாயையாவது ஏறிட்டுப் பார்க்கவேண் டுமே - எனக்கு மோட்சம் 1 - இது தான் ல் ல வி. பாட்டு எல்லாம்: எத்தனே யுகங்கள் அவனுக்கு வெறி பிடிக்கி றது. உயிரற்ற மோட்சச் சிலையே! உன்னே உடைக்