பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
19

露卡 யார்களாக கலேக்கே தம் வாழ்வை அர்ப்பணித்த, ஆடல் வல்ல மங்கையர் ஆடவரின் காமயந்திரங்க ளாக மாறினர் காலப் போக்கிலே அன்றி ருக்து, கோயில்கள் விபசாரக்கூட மாயின. காதஸ்வரமும் இன்னிசைக் கலைகளும் வளர நீர் மானமான இடம் சம்பிரதாயத்துக்காக சகிக்கமுடி யாத ஊதல்களும், எருத் தட்டல் போன்ற இசைத் தட்டல்களும் ஒலிக்கும் இடமாயிற்று இன்றையக் கோயில்களின் சில இது. - கலே வளர்க்க மானியம் பெற்று வாழ்ந்த ஆடல் கங்கைகளும், பாடல் பயில்வரும், இசை வல்லாரும் எதோ அத்தக் கொத்து பெற்று கடனுக்கு மார டித்த கணக்கிலே ஒப்பேத்து வியாபாரம் செய்து வருகிருர்கள். சின்ன மேளம்' என்கிற பரதநாட்டி யம் இப்பொழுது சக்கிதானங்களில் ஆடப்படுவ தில்லே தினமும். ஆல்ை, செட்டிகாட்டுக் கோயில்களில் தினக் தோறும் இந்த அம்சமும் பூஜைவேளே புரோகிராம் களில் ஒன்ருக ஒழுங்காக நடைபெறுகிறது. அகம் காக உள்ள அம்மாள் சன்னதியில் கின்று கையையும் காலேயும் உடலையும் ஆட்டி அசைப்பதைப்பார்த்தால் 'இவளுக்கு இந்த காக்க வவிப்பு என் வந்தது! ஐயோ பாவமே என்று இரங்கத்தான் வேண்டி யிருக்கிறது. : சில கோயில் பிரகாசச் சுவர்களில் கலே ஒவியங் கள் திட்டப்பட்டு பின்னர் ஞான சூனியங்களால் மேல் பூச்சுப் பூசி சமாதி செய்யப் பட் டி ருப்பது உண்டு, அக் கலாங்யங்களேக் காணப்போவதற்கு முன் கடமாடும் குட்டி தேவதைகளே - அதிகாரப் பூசாரிகளே - தாஜா செய்தாகவேண்டும் போன