பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
24

器壶 மக்கட்குலத்தில் சிக்தனே விழிப்பு ஏற்பட, ஏற் பட புரோகிதர்களின் வீண்மாய்மாலவார்த்தைகளின் உண்மைக் தன்மை அம்பலத்துக்கு வரலாயிற்று. ஏமாக்தவர்களேப் பயன்படுத்திக் கொண்டு தாம் ஏற் தம் பெற எண்ணுகிற புரோகிதக் கும்பவின் சுய கலம் சாதியில் அடக்கப்படவேண்டும் என்று கர் ஜிக்கும் சிந்தனையாளர்கள் - சீர்திருத்தக்காரர்கள் - சொல்லாலும் செயலாலும் சமுதாயத் திலே விழிப் யேற்படுத்தி வருகிரு.ர்கள். - கடவுள் என்கிற தத்துவம் ஆதியில் அஞ்சிகடுங் கிய மனிதனின் அறியாமை சிருஷ்டித்த ஒன்று. காலப்பேசிக்கிலே மனித மனுேபாவம் அதில் பற்றுக் கொண்டு கடவுள் தத்துவத்திற்கு கற்பனை மெருகு திட்டிப் பூஜிக்கத் தொடங்கியது. அத்துடன் சுய கலக் கும்பன் தாங்கள் பெருமை அடைவதற்காக குள்ள கரிச் செயல்கள் புரிந்தது. டி ர | ண ங் க ள் என்றும் லீலைகள் என்றும் அளந்தனர். எதற்காக: ஏமாற்றி காசு பறிப்பதற்காக, லீலாவிநோதக் கட வுளர்களும், அவகாரங்களும் த ங் ள் கனவிலே தோன்றிப் பேசும்; தாங்கள் கடவுளரின் பிரதிநிதி கள் என்று பம்மாத்துப் பண்ணி பணம் பிடுங்கு வதற்காக. இது எவ்வளவு துராம் உண்மை என் பதை இன்றையக் கோயில்கள் சம்பந்தமான கட்டுக் கதைகளும், ஸ்தலபுராணங்களும், கடவுளரின் லீலா வினோத சடுகளும் எடுத்துக் கூறும் . மனிதன் தன்னைப் போலவே கடவுளேப் படைத் துக்கொண்டான். தனக்கு மனேவி, மக்கள் வீடு, ஈகை முதலியவற்றில் ஆசை இருப்பது போலவே கடவுளுக் கும் இருக்கும் என்று இறைவனுக்கு பெண்டாட்டி பிள்ளைகள் ஏற்படுத்தின்ை. பெரிய பெரிய மாளிகை கள் கட்டிக்கொடுத்தான். பாலாபிஷேகமும் பிறவும்