பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6. இதுதான் பக்தியா? டேவுள் தத்துவம் மனித உணர்ச்சிகளையும் ஆசைகளேயும் மன அரிப்புகளையும் அடக்க - வாயா சப் புலம்ப வகைசெய்யும் போதை என்றேன். இது விளக்கப்படவேண்டிய விஷயம். பக்தி, பக்தி என்கிருர்கள். ஆனல் பக்த குழாங்களின் சொல்லும் செயலும் அதை கிரூபிப்பதாயில்லே. கோயில்களில் கும்பல் கூடுவது பக்தி பண்ணுவதம் அாக மட்டுமல்ல பத்தியால், அடக்க இயலாத் தெய்வ கினேப்பால் கோயிலுக்கு வருபவர்கள் ஐந்து சத விகிதம் பேர்கள் கூட இராது. அதுவும் கிழடு கட்டைகளே ஆகும். இன்னும் பலர் கோயிலுக்குப் போவதை ஏதோ ஒரு கடனுகக் கருதிச் செய்பவர்கள், வேளா வேளேக்குச் சாப்பிடுவது போல இரவானதும் கோயிலுக்குப் போய் சுற்றி விட்டு வரவேண்டும் என்ற பழக்கம், இவர்களிடையே உறைந்துள்ளது. இவர்கள் மனதில் பக்திக்குப் பதிலாக குடும்பக் கவலைகளும், உலகாயத எண்ணங்கள், ஆசைகள், கனவுகளே மண்டிக் கிடக் கும். இக்கிலேயில் பக்திக்கு இடமேது? வேறு சிலர் கம்மா நேரம் போகவில்லையே என கோயிலுக்குப்போவார்கள். கோயிலுக்குப் போளுல் அடுத்த தெரு அவாளேயும், இந்த வீட்டு இவாள்ே யும் பார்க்கலாம் வம்பளக்கலாம் எனப் போவோ ரும் உண்டு. அங்கு வரும் அம்பிகைகளின் தரிசனர்க் தம் போலோர் அநேகர். கோவிலின் இருட்டிலே காதல் பண்ணும் கினேவுடன் போகிறவர்கள் உண்டு. இப்படி எவ்வளவோ ரகங்கள் ! வைஷ்ணவர் கோயில்களில் திருவிழா காலத்தில் சப்பரங்களின் முன்னுலும், சாதாரண நாட்களில்