பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
29

33 கோயில்களிலும் வறட்டுத் தவளைகள் மாதிரிகத்திக் கொண்டு பலர் கூச்சலிடுவது பக்தியினுலா பல் லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று: பாடுவதே புரியாதபடி கத்தும் இவர்கள் உண்டக் கட்டிக்கும் ரெண்டு தோசைக்கும் தான் இப்படித் தொண்டைத் தண்ணிரை வற்ற வைக்கிருர்கள்! பக்தர்காேப் பற்றிக் கூறியதும் பக்த சிகாமணி களின் பக்திப் பாடல்களேப் பற்றிச் சொல்லவேண் டியது அவசியமாகிறது. கடவுளின் அன்பைப் பெற பக்தர்களுக்கு சுருக்கு வழி தெரியும் அது தான் அங் தப்பு தர்பாரை அணுகுவது ! ஆபீசர்களின் தயவை நாடுவோர் ஆபீசர் வீட்டு 'அம்மாக்கமார்களுக்கு கல்ல பிள்ளைகளாகி விடுவது பூலோக வழக்கம். காய்கறிகள், குழந்தைச் சாமான் கள் இப்படி அந்தப்புரத்துக்கு ஏற்றுமதி செய்து, எஜமானியம்மாளின் கருளுகடாட்சம் பெற்று விஷ யத்தைக் கூற, அம்மாள் எஜமான் காதில் போட் சிபார்சு செய்வது ஒரு சம்பிரதாயம். இந்த மாமுல் பிரகாரம் பக்தர்களும் செய்திருக்கிருர்கள்: ஆனல் நீலது கடவுள் அனுதாபத்துக்கு உரிய வராகிருர் என்ன? சாதாரண மனிதன் கூட, அய லான் தன் மனைவியைப் பற்றி வர்ணிக்க ஆரம்பிக் தால் சகிப்பதில்லை. அவளே பிறர் உன்னிப்பாய் கவ னிக்கிரு.ர்கள் என்று தெரிந்தால் அவளுல் பொறுக்க முடிவதில்லை. ஆளுல், பக்த சிகாமணிகள் என்ன செய்கிருர்கள். அம்பிகையின் அங்க வ | ண னே பண்ணுகிருர்கள்! தாராளமாக வார்த்தை உதிர்க்கி ருர்கள். கொங்கை வர்ணனே செய்கிருர்கள் பாடல் பாடலாக அம்பிகையின் அல்குல் அழகை வாயாறப் புகழ்கிருர்கள். அப்படிப்பட்ட அங்கங்களேயுடைய