பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
31

g பள்ளியறையாக மாறிவிடுகின்றன! இன்று எல்லா ஊர்க்கோயில்களிலும் சகஜமாக கடைபெறுவது இது. கோயில்களில் உள்ள தாசிகள் தங்கள் உடல் விற்கும் தொழில் வளர்க்கும் வியாபாரஸ்தலமாக கம்பியிருப்பது கோயிலைத்தான். பூஜைவேளேகளில் அங்கு வந்து கின்றுகொண்டு பக்தர்கள் மேல் கண் வலே வீசி இழுப்பது இடைமுறை பக்தர்களுக்கு உதவி புரிய அர்ச்சகர்கள் முன் வருவதுண்டு அவர்களுக்கு கமிஷன். கிராக்கி' இல்லாத இரவுகளில் அனுபவ பாத்தியதை இப்படி கூட்டு ஒப்பந்தம் அவர்களுக் கிடையே! கோயிலுக்கு வரும் அழகிகளை பின்தொடர்ந்து கிண்டல் செய்வதில் பல இளைஞர்களுக்கு தனி ஆனக் தம். அதற்காகவே எவ்வளவோ பேர் கோயிலுக்கு வருவதுண்டு. பெண்களேப் பார்த்து கண்ணடிப்பது சிரிப்பது தங்கள் நண்பர்களிடம் பேசுவதுபோல் அங் கவர்னனே பண்ணுவது, பிரகாரங்களில் துரத்தி வேட்டையாடுவது-இப்படியெல்லாம் நடைபெறுகின் றன. கோயிலில். இது தான் பக்தியா ? இன்று கோயில்கள் காமக்கேளிக்கை கிலேயன் களாகத் திகழ்கின்றன; வியாபாரத்தின் வளர்ப்புப் பண்ணைகளாக வளர்ந்துவிட்டன என்பதற்கு மேலே குறிப்பிட்ட செயல்கள் சகஜமாக மலிந்து விட்டதே காட்டும். இவற்றை அறிய ஆராய்ச்சி ஒன் றும் தேவையில்லே. சம்மா பார்ப்பவர்கள் பார்வையிலே கூட இவை தாராளமாகப்படும், இத்தகைய செயல் கள் தண்ணிபட்ட பாடுதான் ஆலயங்களில்,