பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
33

7. ஆரோக்கியத்திற்கு இருட்டடிப்பு ! மன அமைதி பெறுவதற்கென ஏற்பட்ட புனித கிலேயங்கள் ஆலயங்கள் என்று சொல்லப்படுவ துண்டு. கோயிலுக்கும் புனிதத்துக்கும் ரொம்ப தூரம் என்பது தான் நடைமுறையில் காணும் உண்மை. பரிசுத்த பூமியான பகவத் சன்னிதானத் திலே உளத் தாய்மை இல்லை என்பதைச் சொன் & னேன். அங்கு புறத் தாய்மையுமில்லே தான் ! கோயில்களில் ஒர்விதமான புனித வாசனை நிலவுகிறது. கர்ப்பக்கிரகத்தின் முன் மண்டபத்தில் கின்ருலே அந்தச் சூழ்கிலேயால் ஒருவிதப் பரவசம் ஏற்படுகிறது என்று சிலர் சொல்கிரு.ர்கள் கோயில் களில் சிலவும் மணம் எத்தகையது : துரய கார் ருேட்டமில்லாத புழுக்கம், அந்தக் கதகதப்பிலே எழும் மனித தேக வாடை...... மனித மூச்சு...... வியர்வை. கோயில் விளக்குகளில் களிம்பேறிப் போன எண்ணெய் வாசனை... சிலைகளே அபிஷேகம் செய்த நீரின் மணம். இவற்றுடன் கலக்கும் சாம் பிராணி, ஊதுவத்திப் புகை... பூக்களின் வாசனை... இவற்றுக்கெல்லாம் மேலாக, கோயில்களின் கிரக் தரப் பிரஜைகளான வெளவால்களின் கைங்கர்யம்:இவ்விதமான புழுக்கத்திலே மூச்சு மு. ட் டு வ து போன்ற உணர்ச்சிதான் எழுகிறது. சிறிது அதிக மாகவே அங்கு சின்ருல் மயக்கம் தான் ஏற்படும் ! இந்தச் சூழலே ஆரோக்கிய ஸ்தலம் என்று எப்படிச் சொல்வது கிலேகளுக்கு அபிஷேகம் செய்த நீரை எண் ணெய்ப் பசை, மஞ்சள் பிசுக்கு தண்ணிப் பால், நீர் இப்படியான ஒரு குழம்பை - புண்ணிய தீர்த்தம் என்று விகியோகம் செய்கிரு.ர்கள் பெரும்பாலான