பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
35

శిక్ర్ கோயில்களில் பூஜை செய்யும் புரோகிதர்கள், திருவமுது தயாரிக்கும் மடப்பள்ளி ஐயர்கள் விஷயம் எல்லாவற்றுக்கும் மேல் ஸ்நானம் செய்து விட்டு சுத்தமாக சங்கிதியில் பிரவேசிக்க வேண்டும் என்பது விதிதான். ஆனால் அமுலில் இருக்க வேணும் என்ற அவசியம் கிடையாது! புரோகிதர்களைப் பார்த்தாலே இது புரியும் மடப்பள்ளி ஐயர்களின் கதை சொல் லும் இது பற்றி பெரும்பாலான பட்டர்கள் ஸ்நானம் செய்த தாக பரவலாப் பண்ணுவதில் கைகாரர்கள். உடம் பிலே பட்டை பட்டையாக விபூதி - அல்லது காமம் - இலங்க வந்து விடுவார்கள்! அது போதும் மற் றப்படி அவர்கள் எங்கெங்கு போயிருக்தால் என்ன, எங்கே விழுந்து கிடந்து விட்டு எழுத்து வந்திருந்தால் தான் என்ன தங்கள் காதலியின் அணப்பிலே கிடக் திருந்தாலும், எழுந்து சும்மா உடம்பை லேசாக அலம்பிக் துடைத்து விட்டு, பட்டை நாமத்தை (அல் லது விபூதியை) பரக்கத் திட்டி, முனங்கிக் கொண் டே வந்தால் போதாதா தாசன், தாசானுதாசன்' என்று புலம்பினலே போதுமே! புரோகிதவர்க்கம் தயாரித்துப் ப ம | று கி த நைவேத்தியங்களின் வண்டவாளங்களே உணர்பவர் கள் அவற்றை வாங்கி உண்ணமாட்டார்கள்! பஞ் சாமிர்தம் தயாரிப்பது, பொங்கல், தயிர்சாதங்களே வேண்டிய தளிகைகளுடன் பிசைவது போன்ற காரி யங்களே பெரிய அளவிலும் துரிதமாகவும் செய்ய வேண்டியிருப்பதால் பல கோயில்களில், அவற்றை ஐயர்கள் கால்களால் மிதித்துத் துவைத்துச் சமைக் கிறவை தான் புண்ணிய பிரசாதங்களாக பயபக்தி யுடன் வாங்கப்பட்டு பிரமாதப்படுகின்றன, இச் செயலே எண்ணும் போதே உள்ளம் குமுறுகிறது.