பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

8. அந்தஸ்திற்கு முதலிடம் கோயில்கள் ஆண்டவனின் உறைவிடம், ஆண்ட வன் உயிர்க்குலத்தின் தந்தை; அவனுக்கு ஏழையும் பணக்காரனும், ஆண்டையும் அடிமையும் எல்லோ தும் சமமே என் நீளப் பேசுகிருர்கள். ஆல்ை, நடைமுறையில் : எல்லாம் வாய் வேதாந்தம் என்பது சகலரும் அறிந்த உண்மை. மனிதவர்க்கத்தில் ஒரு சிலரை நீண்டாகவர்கள் என்று ஒதுக்கி வைத்து, அவர்கள் ஆலயங்களுக்குள் துழையக் கூடாது எனச் சட்ட மிட்டனர். ஆணுல், அவர்கள் வெளியே கின்று சாமி கும் பிட்டு, தேங்காய் பழம் உடைக்க முன்வந்தால் காசு வாங்கக் காத்து கிற்கிருர் ஐயர். திருவிழாக் காலங் களில் தீண்ட இாருக்கு தேங்காய் பழம் நைவேத்தி யம் காட்டி தீபாராத,ே செய்து புண்ணியம் பரிவர்த் தனே பண்ணுவதற்காக ஐயர் வெளியே சங்கதிகூட்டி விடுகிருர், உண்டியல் உபகரணங்களுடன்! இப்படிப் பெறும் காசுகள் மட்டும் தீட்டுப்படாதவை போலும்: இப்படி, வெளியே நின்று சாமி கும்பிடவேண் டும், முன் மண்டபத்தில் நின்று தரிசனம் சேவிக்க் வேணும், ஐயர்கள் மட்டுமே ஆண்டவன் சக்கிதானம் வரை செல்லலாம் என்றெல்லாம் சட்டங்கள் வகுத்து பேதங்கள் வளர்த்து வருகிருர்கள். இதுமட்டுமல்ல், இன்னும் அந்தஸ்துக்கு ஏற்ப பேதாபேதங்கள் க ச ட் ட ப் படு கி ன் றன கோயில் களிலே, - - கோவிலுக்குள் ச ட் ைட போட்டுக்கொண்டு செல்லக்கூடாது என்ருெரு சட்டம். கோயில் அதி