பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
40

శ్రీ{ அதே போல வேருேச் சாங்கித்தியத்திலும் குலா மாகிவிடுகிறது: காமக்கன்னியர் முன்னிலே. தெப்பத்திருவிழா ஒன்று கடபுடலாக கடை பெத்றது. அங்கு பக்தியைத் தவிர எல்லாம் தன் சீைர் பட்ட பாடுதான்' போலீஸ் அதிகாரம் முதல் காமுகர்களின் காலித்தனம் வரை விழாக் கொண் உண்டும் வேளே. தெப்பத்திலே சாமியுடன் வீண் கும்பல், புரோகிதர்கள். மேளக்காரர்கள், சவரி வீசும் தாசிகள், பெரிய மனிதர்கள், பெரிய மனு ஷாள் வீட்டுப் பிள்ளைகள் இப்படி எவ்வளவோபேர்! அவர்களது உல்லாசத்திற்காகத் தானே தெப்பத்திரு விழா சுற்றி வந்த தெப்பம் திடீரென சின்றது, சிறுத் தப்பட்டது. ஏன்? இன் ஸ்பெக்டர் ஐயா உத்திரவு! பின் கரையிலிருந்து தெப்பத்துக்கு ஆள் ஏற வசதி கள் தடபுடலாகச் செய்யப்பட்டன. ஐயா ஒரு அழ கியை கையைப் பிடித்து மெதுவா, மெதுவா’ என்று உபசரித்து தெப்பத்தில் இறக்குமதி செய்தார். அவள் யார்? பக்கத்து ஊர் தாசி. பின் என்ன பக்தியாவது கடவுளாவது பேசும் தெய்வங்களான இந்த அந்தஸ்துத் தேவதைகளுக்கு இல்லாத கோயிலும் திருவிழாவும் யாருக்கு ஐயா வேண்டும்! * ..., இ iš இத்தகைய கோயில்களிலே கணியடித்து, ஏதோ முனங்கி, காசு பெற்று வயிறு வளர்க்கும் புரோகிதர் கன் காங்களே தெய்வங்கள் என்ற கம்பிக்கையில் உயிர் வாழ்கிரு.ர்கள். அவர்களது உயர்ந்த மகுே பாவம் அவர்கள் போக்கிலே கன்கு புலனுகும். சில கோயில்களில் அவர்களது செயல்களிலே கன்கு பிரதி, டவிக்கும்.