பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
44

క్షీణీ கல்லேயே காட்டி பூஜை பண்ணுகிறவர்களும் இருக் கிருர்கள், இவற்றுக் கெல்லாம் மேலாக, கோயில் விக்கிர கத்தையே விற்றுவிடும் பக்தர்கள் இருப்பதாக விஷயமறிந்தவர்கள் சொல்கிரு.ர்கள். ஆகவே, கோயிலில் வேலைபார்ப்பவர்கள் கடவுள் கம்பிக்கையாலோ. பயபக்தியாலோ உந்தப்பட்டு சேவை புரியவில்லே, வயிறு வளர்க்கவும், ஏமாந்த வர்கள் கலேயைத் தடவவும் வாழ்கிருர்கள், இப்படி காமம் போடும் கலேயில் கைவந்த இவர்கள் திருக் கோயிலின் திருத் தெய்வங்கள் த லே யி லு ம் கை வைத்து கடவுளேயே ஏமாந்த சோணகிரியாக்கி விடு கிருச்கள்! அப்புறம் கடவுள், கோயில், பக்தி என்றெல் லாம் அளப்பதன் அர்த்தம் என்ன? ஏமாற்றுக்காரர் களும், சுரண்டும் வர்க்கத்தினரும், தி ரு டர் க ளு ம் ஓங்கி வளர வகைகாட்டுவதன்றி வேறு என்ன தான் சாதிக்கின்றன. இன்றையக் கோயில்கள்: தமிழ் காடு அமோகமாகப் பாராட்டிய" அற்புதமான சிந்தணே நூல் 鑽, o - 聲 - 纷 经 சினிமா வில் கடவுள்கள கோரநாதன் எழுதியது இண்டாம் பதிப்பு விலை அணு ஆ, & எரிமலைப் பதிப்பகம், துறையூர், திரு ă சீ ஜில்லன.