பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
49

స్త్ கொள்ளேயாக கைகள் குவிக்கப்படுகின்றன. சில களுக்கு. கி. ல ங் க ள் எழுதி வைக்கப்படுகின்றன கோயில்களுக்கு உழைப்பைச் சுரண்டி வளர்கின்ற முதலாளிவர்க்கத்தைப் போல ஏழைகள் வயிற்றி. லடித்துப் பணக்காரச் சாமிகளாகின்றன. சிலேகள்! ஒர்புறம் த ரி க் கி ர ம் தாண்டவமாடுகிறது. பஞ்ச மும் பசியும் பட்டினியும் ஆடையில்லாமையும் கடன சுமையும் ஒர் புறம் ஆணுல் கல்லுக்கு மாலே கள் மரியாதைகள் பட்டு பீதாம்பரங்கள், சங்க நகைகள், கிரீடங்கள், விலங்கள்! ஒர் புறம் கலேயிலே வெயில் ஈட. இ வ. கி ய தார் காலேக் கொதிக்கச் செய்ய, பசித்தி வயிற்றை எரிக்க மனிதரை மனிதன் இழக்கிருன் மூட்டை துரக்கும் சுமைதாங்கியாகிருன், கண் குழிவிழ, உடல் சோர உழைக கிருன் காலுக்குச் செருப்பில்லே. குடையில்லே, கடக்க முடியாது கடக்கிருன், அதே வேளையில், செப்புக்கட்டிச் சிலைகளுக்கு சிங்க, காக, கருட அனும, யானே, புன்னே வாகனங்கள்! முத்துப் பல்லக்குகள்! பூம்பல்லக்குகள், சப்பரங்கள் ஆடம் பரமான தேர்கள்! r ஒரு புறம் மனிதர் கஞ்சியில்லாது தவிக்கிருர் கள், கஞ்சியிருந்தாலும் ஒட்டையில்லாப் பாத்திரம் கிடையாது. தகரக் குவளையும், ஒட்டைத் தட்டும். மண் சட்டியும் அவர்களுக்கு. மறுபுறம் கல்களுக்கு வெள்ளிப் பாத்திரங்கள். தங்கக் கி ண் ண ங் க ள். வெள்ளித் தாம்பாளங்கள்! படுக்கப் பாய் கிடையாது. இருக்க இடம் கிடை யாது. மழைக்கு ஒதுங்க வீடு கிடையாது. வீடிருக் தாலும் ஓட்டை ரிப்பேக் செய்ய காசில்லே, ரோட்டை