பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
50

#} கம் மரத்தடியையும் கம்பி வாழ்வோர் பலர். இப்படி ஒர் அல்லலுறும் காட்சி ஒரு பக்கம், அதே வேளையில், கல்லுக்கும் செம்புக்கும் பாலாபி ஷேகம்! அன்னப் பாவாடை மலர் மாலைகள், தங்க அங்கிகள். மாடமும் மதிள்களும் .ே க பு மு. ம் கொண்ட ஆலயங்கள் கட்டில்கள், மெத்தைகள், கண்ணுடிகள்: அநியாயம், அநியாயம் ! எல்லாம் கடவுள் பெயரால் : சம்பளம் காணுது எ ன் று உரிமைப் போர் தொடுக்கும் தொழிலாளர் பற்றிய செய்தி, புத்தத் இன்விளேவுகள், பஞ்சக் கொடுமைகள்முதலியவற்றை கூறும் செய்திகள் பக்கத்திலேயே படித்தோம் திருப் பதிச்சாமிக்கு பெருஞ் செலவில் வைர மாலே சாற் றிய கதையை. இன்னும் படிக்கிருேம். ஆதாரங்கள் இல்லே, ஆடைகள் இல்லே என்ற கூச்சலேக் கேட்கும் காலத்திலேயே, ஆதீனங்களும் மடாதிபதிகளும் பணக்காரர்களும் கறுப்பு மார்க்கட் கயவர்களும் கல்லுக்கும் செம்புக்கும் அபிஷேகம் செய்து ஆடம் பரப்படுத்தும் அநாகரிக முழக்கத்தை டிம் கேட்கிருேம், எல்லாம் கடவுள் பெயரால்! மனிதர்களிடையே மனிதர்கள் சாக, கண்ணிருக்தும் காணுத, உள்ள மிருந்தும் உணரமுடியாத மனிதப் பதர்கள் கல்லே யும் செம்பையும் கட்டி மாரடிக்கிற இழி செயலக் காண்கிருேம். எல்லாம் கடவுள் பெயரால்: அயலாரை கேசிப்பது, தெய்வத்துக்குச் செய்கிற உயரிய பூஜையாகும் யாவருக்கும் எளித பசுவுக்கு