பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

ఫ్రీ புல் இருவது; யாவருக்கும் எளிது பசியுடனிருப்போ ருக்கு உணவு தருவது கோயில் முழுதுங் கண்டேன் உயர் கோபுரங் கண்டேன். இறைவனக் கண்டே னில்லை. கடவுள் எங்கிருக்கிருர் சகோதர ஜீவன்க ளிடையே; ஏழைகள் கடுவிலும் துயருறுவோரிடையி லும் என்றெல்லாம் புத்தகங்களும் பிரசங்கிகளும் புலம்புகின்ற காலத்திலே அறியாமையும் அகாசர மும் மிருகத்தனமும் போஷிக்கப்பட்டு வருகின்றன: அனைத்துக் கடவுள் பெயரால்! இந்த கிலே இன்னும் டிேக்கக்கூடாது. மனிதர் அனைவரும் மனிதராக வாழவேண்டும். வாழி உரிமை உண்டு. அவர்கள் மண்ணல்ல மரமல்ல. மண்ணுக் கும் மரத்துக்கும் கல்லுக்கும் உலோகங்களுக்கும் மதிப்பும் பட டோபமும் காட்டப்படும்போது மணி தர்கள் பொட்டுப் பூச்சிகளாய் கருதப்படுவது இழிவி லும் இழிவு. மனிதவர்க்கத்துக்கே மகத்திான கேவ ళ్కొ இத்தகைய துரோகச் செயல் இந்த கிலேயிலாவது மட்டம் தட்டப்படவேணும். அதற்குறிய திட்டங் கள் வகுக்கப்படுவதுடன், செயலாற்றப்படவும் வேண்டும். இது அவசர அவசியமான காரியம், மனித வாழ்வுக்கு சுவிட்சம் விகளவிப்பதும் கூட.