பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
52

மனித வர்க்கம் உயர் கிலே அடையவேண்டுமா ஆல் கடவுள் பெயரால் நடைபெறும் அக்கிரமங்கள்


هممعیت

ஒழியவேண்டும். மனிதரின் வாழ்வு கிலே சிறப்புதவேண்டுமாகுல் பொருளாதாரப் புனரமைப்பு தேவை. அதற்கு முக் கியமானது மதத்தின் பெயராலும், கடவுள் பெயரா லும் பொருள்களே நாசப்படுத்துவதும் தேக்கிவைத்தி, ருப்பதும் அடக்கப்படுதல், மனிதர் வசிக்க, வ ைல உயர்த்த வகை செய்யவேண்டுமானுல், கோயில்களே யும், அவற்றைச் சேர்ந்த கிலங்கள். நகைகள் முதலியவற்றையும், விளுக்கப்படும் மனித சக்தியையும் கல்ல முறையில் பயன்படுத்தவேண்டும். ... இவற்றுக்காகத்தான் கோயில்களே மூடுங்கள்’ என்று சொல்லுகிறேன். கோயில்களே மூடுங்கள் என்று சொல்லும் w போது அறியாமையை வளர் கள்ளத்தனத்திற் கும் அகங்தைக்கும் காம வளர்ச்சிக்கும் வகை செய் கிற காவீருள் கிலேயங்களே மூடுங்கள் என்றுதான் குதிக்கிறேன். . கோயில்களே மூடுங்கள் என்று சோல்லும் போது, சுரண்டலுக்கும் சில சதைப் பிண்டங்கள் கொழுப்பேறித் தி.சேடையவும், பலர் அவதியுறவும் மூலகாரணமாயிருக்கின்ற கற்சிலைகள் வைகும் கர்ப் பக்கிருகங்களே அடையுங்கள் என்று தான் சிபார்சு செய்திறேன்.