பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
55

12. என்ன செய்யலாம் கர்ப்பக்கிரகங்களே மூடிவிட்டு, கடவுள் பெய ரால் கிலவும் அறியாமை, அகாசார, அகங்கார, ஆடம்பர அநாவசியங்களுக்கு சமாதி கட்டி விட்டு, என்னென்ன செய்யமுடியும் என்பதை யோசித்துப் பார்த்தால்........ . . கோயில்கள் பெரியபெரிய கட்டிடங்களாக உள் வளன. அவற்றிலே தொழிற்சாலைகளும் பயிற்சிக் கூடங்களும் அமைக்கலாம். தொழி ற் சா லே க ள் வைக்க கோயில் கைகள் கிலம் மூலம் வரும் வருவாய் ஆகியவற்றை பயன் படுத்தலாம். இவ்விதம் ஆலைகளும், கூடங்களும் சமைப்ப தன் மூலம் வேலையற்ற எண்ணற்ருேருக்கு வேலே கொடுக்க முடியும். கோயில் ல ங் க ளே பொதுவாக்கி, பயிரிடு வோருக்கு பகிர்ந்து அளித்துக் கண்காணிப்பு கடத் தலாம். பயிர் செய்யப்படாமல் புறம்போக்குகளாகவும், தரிசுகளாகவும், வெறும் தோட்டங்களாகவும் கிடக் கும் இடங்களில் மண்ணுக்குத் தக்கபடி ஏற்ற பயிர் களே சாகுபடி செய்யலாம். பழமரங்களே அபிவிருத்தி பண்ணலாம். - பொட்டலாகக் கிடக்கின்ற கோயில் பிரகாரங் களே சக்தவனங்களாகவும், காய்கறித்தோட்டங்கனா கவும் மாற்றலாம்.