பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

荔莓 இப்படிப் பலரகமான தொழில்களேப் பேணு வதால் எவ்வளவோ உழைப்பாளிகளுக்கு வேலையும் அதன் மூலம் வாழ வழியும் கொடுக்க முடியும். இருக்க இடமின்றித் திண்டாடுகின்ற மக் களுக்கு சிறுசிறு அறைகளாகத் தடுத்து வசதிகாட் டப் பயன்படும் ஆயிரக்கால் மண்டபங்களும் பிறவும் து வசதிகளுக்கும், வெளிச்சத்திற்கும் வகை rسه*

高?。 செய்து உட்பிரகாரங்களேயும், உள் மண்டபங்களே யும் சிறுசிறு வீடுகளாகவும், வசிக்கும் அறைகளாக வும் மாற்றலாம். முன் மண்டபங்களே பொதுஜன கன்மைக்குப் பயன்படும் டவுன் ஹால்கள்’ ஆகவும், அறிவுவளர்ச் சிக்கு உபயோகப்படும் சொற்பொழிவு மேடைகளாக வும், நாடக அரங்குகளாகவும் மாற்றலாம், குத்தும் கிண்டல்கள் ! தைக்கின்ற கையாண்டிச்சொற்கள் ! கதையல்ல அளப்பல்ல! ~ சமுதாயத்தின் சிறுமைகளே ச் சிரித்துச் சிரித்துச் சமாதியாக்க சுட்டிக்காட்டும் சீரிய சிந்தனேகள் 委 -- 爱 @ 發 - بیسیم، متهم به اسم «۰ح زی நாசகாரக் கும்பல்! ஆசிரியர்: நையாண்டி பாரதி இது ஒரு சாந்தி நிலைய வெளியீடு