பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
58

గ్రీశ్రీ கன : கலே - கண்டார்கள், கோயில் சிலைகளாகக் காணவில்லே. விவேகானந்தரும், தாகூரும் போதிப்பது இதைத் தான். மக்கட்குலத்துக்கு சேவை செய்வதே பக்தி' அதுவே சரியான வழிபாடு. அதுவே ஆண்டவனே (அப்படி ஒருவன் இருக்கிருந்தால்!) திருப்தி செய்யும் சரியான மார்க்கம். - ஆங்கிலப் பாடல் ஒன்று மிகப்பிரசித்தமானது: அபூபென் ஆடம் என்பவன் ஒரு காள் துயில் கலேக்தி எழுந்த போது, காரிருளிடையே பொன் னுெளி சிதறி அமர்ந்திருந்த தேவன் ஒருவனேக் கண் டான். அத் தேவன் எதுவே எழுதிக்கொண்டிருக் தான். t என்ன எழுதுகிருய் என்று கேட்டான் ఖీ ఫ్రీ : கடவுளிடம் பக்தி காட்டும் மனிதர் பெயர்களே எழுதிவைக்கிறேன்' என்ருன் தேவன், அபூ ஆவலாக அப்படியா என் பெயர் உன் பட்டியலில் இருக்கிறதா என்று கேட்டான். 'இல்லை எனத் தலையசைத்தான் தேவன். "அப்படியானல், அயலாரிடம் - மனித வர்க்கத் திடம் - அன்பு காட்டுகிறவர்கள் பெயருடன் என் பெயரையும் எழுது என்ருன் அபூ தேவனும் அப் படியே எழுதிக்கொண்டு மறைந்தான். - மறுகாள் இரவிலும் விழித்தான் அபூ. மின் ளுெளிப் புன்னகை சிதறும் தேவன் வந்திருந்தான். அவன் ஒரு பட்டிய்லக் காட்டினன். அதில் அபூ பென் ஆடம் பெயர் முதலாவதாக மிளிர்ந்தது. அந்த