பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

60 குல், கல்களே வழிபடும் பக்த சிகாமணிகளின் மும் கல்லாகவே மாறிவிடுகிற ജ് பேரறிஞனை - பெரிய நாஸ்திகன் எனப் பிற ரால் அழைக்கப்பட்ட - இங்கர்சால் சொன்னுன்: மனிதவர்க்கமே எனது கடவுள். மனித சேவையே சனது மதம. 森 சிறந்த சிந்தனையாளனை இங்கர்சாலின் கூம் தையே எனது லட்சிய சுலோகமாகக் கொள்வதில் கான் பெருமை அடைகிறேன். ஒவ்வொருவரும் அதையே வேதவாக்காகக் கொண்டால் மனித சமு. தாயம் உயர் கிலே அடையும் என்பதில் ஐயம் கிடை யாது. இந்திரளுர் உலகிலே இன்பம் இருக்கு து' என் பது பொய், எல்லோரும் கனவு காண்கிற அந் நல்லின் பத்தை நாம் இங்கே, இந்த மண்ணுலகிலே, அனு விக்கலாம். - - ^ .ே த வ கி (நாவல்) வல்லிக்கண்ணன் எழுதியது அவன் ஒரு தாசி. தொழில் விரும்பாத யுவதி குடும்பப் பெண் ஆக விரும்பினுள். திருமணம் நிகழ்ந்தது. வாழ்வின் மறுமலர்ச்சி மணமுள்ள தாயில்லே. மறுபடியும் வழுக்கிவிழுந்தாள். ஏன்? - இது தான் கதை இது சாத்தி நிலைய வெளியீ