பக்கம்:கோவூர் கிழார்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.கட்டுரைப் பயிற்சி

கீழ்வரும் ஒவ்வொரு தலைப்பையும்பற்றி இரண்டு பக்க அளவில் கட்டுரை எழுதுக.

1. சோழ மன்னர்களில் நலங்கிள்ளியின் சிறப்பும் முதுகண்ணன் சாத்தனார் அதற்குக் காரணமாக இருந்தமையும்.

2. கோவூர் கிழாரின் பெருமையை உறையூர் மக்கள் உணர்ந்தது.

3. ஏழெயிற் போர் விவரம்.

4. ஆவூர்க்கோட்டை முற்றுகைக்குரிய காரணமும் அதன் முடிவும்.

5. இளந்தத்தனார் வரலாறும் கோவூர் கிழாரின் அருமுயற்சியும்.

6. கிள்ளிவளவனும் கோவூர் கிழாரும்.