பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் எழுதுங்கால் ழகரத்தின் புள்ளி எட்டவைத்தார்: வாழக்கா விரியாய்ப் பழுதாகிப் போயிற்று காண்பீர் பைந்தமிழிற் புள்ளியொன்று தள்ளின் முழுதுமந்தப் பொருள்மாறிப் போகும்: முனைப்பான கருத்தெழுத்திற் கொள்ளின் அழுதுகையுந் தமிழமுதாய் வாழும்: . அதையருக்தித் தமிழினத்தார் வாழ்வர். ஆங்கிலத்தில் (')'டி'யோடு (D) டியாம் ஆயிரண்டின் ஒலிமாற்றம் அறிந்து தீங்கின்றி உச்சரிப்போம்; அன்றித் தெருவிளக்குக் கம்பம்போல் (T)"டி"யாம் வாங்கிவைத்த வில்லுடீ (D) என்றே வழங்கினமோ, உருவத்தைக் கொண்டே ? பாங்குற்ற ணகரமொடு னகரம் நகரத்தோ டொருமூன்ரும் எழுத்தை, 106