பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தமிழ், பைந்தமிழ், கற்றமி ழாமென்று வந்தனை செய்வதற் கந்தநாள் தீந்தமிழ்: நொந்து பிழைமலிங் திங்தாாள் நைந்திடும் செந்தமிழ் சீர்பெறச் செந்திரு வாக்கத்தைத் தந்து வாழ்த்துக தான் ! பொருளுக் கிலக்கணம் பெற்ற மொழிச்சொல் அருளும் பொருளோ அகமாய்ப் புறமாய்த் தெருளினர் என்னின், தெளிதமிழ்ச் சொல்லில் அரும்.அக வாழ்வோ டணிபுற வாழ்வே கருதிநீ வாழ்த்திசீர் காண். தாய்மொழித் தேன்சுவை தான்சொலி வாழ்த்திடத் துரய்மனம் கேர்பெறும்; தூய்மனம் தேர்சொலில் வாய்மொழி சார்வுறும்; வாழ்வியல் சீர்பெறும்; தோய்வினை வான்புகழ் தோய்ந்திடும், ஆதலின் சேய்,கிறை வாழ்த்தது சேர். (ஐந்தடிப் பஃருெடை வெண்பா.)