பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் திரு. மு. ரா. பெருமாள் முதலியார் M.A.I.T. (முதல்வர், ஆசிரியர் கல்லூரி, சைதை.) அவர்கள் வழங்கிய மதிப்புக் கருத்துரை : புலவர் கோவை. இளஞ்சேரனுர் சிறந்த இலக்கண இலக்கிய அறிவுடையவர். செந்தமிழ்க் கவிதைகளே இயற்றும் ஆற்றலர், பயிற்சியர். புதுமையாய் யானுென்றும் புகன்றே வில்லை; புரிந்ததற்கே கவிதை புெரு கேற்றித் தந்தேன்’ -என்று கல்வித்துறையில் மாணவர்க்கும், பெற்ருேர்க்கும், மற்ருேர்க்கும் உள்ள கடமைகளே ஆற்குெழுக்காய் ஓடும் பைந் தமிழ்க் கவிதை நடையில் வற்புறுத்துகின்ருர், (ஒ-ம். மு. ரா. பெருமாள். அறிக்கை ஒன்று. என்காட்டுப் பெரியோரே! அன்ன மீரே! ஏறுகளே ! மாணவன்மீர் : எளியேன் உங்கள் முன்காட்டும் அறிக்கையொன்று கொண்டேன்: அ.து முத்தொளியாம் சொத்தையன்று கேளிர், கல்லீர்! பொன்னேட்டில் எழுத்தென்னும் வைரக் கல்லால் பொருள்செதுக்கிப் பேரறிவில் திகழ்ந்த, நந்தம் தென்னுட்டுக் கல்விநிலை கடல லேயாய்த் தேய்கின்ற கதைகேளிர், தேம்பிச் சொல்வேன் ! 110