பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். அமரும் அழகு. கன்னத்தில் கையைக் கவைக்கம் பெனவூன்றின் குன்றி முதுகடையும் கூன். அமர்தல் எனுஞ்சொல் விரும்பல் பொருளாம்: அமர்தலில் அஃதையுண் டாக்கு ! - சொல்லில் தெளிவு. தொடங்கிய சொல்லைத் தொடர்ந்து தெளிவாய் முடங்குதல் இன்றி முடி - சொல்லின் இறுதி எழுத்தைத் தெளிவொடு சொல்லான் படிப்பது சோர்வு. நற் பழக்கம். கொடுத்திட வாங்கிடக் கொள்கை வலக்கை; இடக்கை எடுத்தல் இழுக்கு. நினைவில் தெளிவும், மொழியில் பணிவும், வினையில் துணிவும் விளக்கு ! - 121