பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். பேராசிரியர். கா. அப்துல் காதிர் M.A.,B.T. (ஆசிரியர் கல்லூரி, சைதாப்பேட்டை,சென்&ன.) அவர்கள் வழங்கிய மதிப்புக் கருத்துரை : கவிதைக்குக் கருத்தும் வேண்டும்; திருந்திய வடிவும் வேண்டும்; கற் பனையும் வேண்டும்; காதிற்கினிய ஓசையும் வேண்டும்; சொல்லணி பொருளணிகளும் வேண்டும். இவை யெல்லாங் கூடிச் சுதிகூட்டும் திறத் தைக் கீழ்வரும் கவிதையிற் கண்டு களி கூரலாம். (ஒ-ம்.) கா. அப்துல் காதிர். வந்தாள் - போனுள். தடையாய்க் கற்கள் தகர்ப்பது தடுக்க உடையாய்க் காலிற் செருப்பை அணிந்து, கடையில் ஏறென நவில்வதற் கமையப் படைகடை பயின்று பெயர்ந்தேன் வீடே.

  • நடைவழியில் ஒரு பொற்காசு கிடைத்தது தடம் தெரியாமல் கைதவறியது.

அந்நிகழ்ச்சியே வந்தாள் - போளுள்' ஆயிற்று. 131