பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் தெள்ளத் தெளிர்ே தெறியலைப் படுதல்போல், உள்ளம் எண்ண உலகில் உருண்டிட, மெல்லவே நடந்தேன்: மெருகமை ஒலியில் கள்ளக் குரலொன்று காதலா என்றதே. கற்று முற்றுஞ் சுழற்றினேன் கண்களே: "சற்றே கில்'லெனும் மற்றுமோர் மொழியால் உற்று நோக்கினேன்; உணர்ந்தேன் யாரும் பற்றுவார் இலாதொரு பாவை கிடந்தாள், கொள்ள கொள்ளும் கனிமுக ஒளியும், தெள்ளித் தீட்டிய தளிருடல் சூழ்ந்த கள்ளிலாப் பொன்மலர் மாலேயின் அழகும் அள்ளி விழுங்கினேன்; அயர்க்தேன் மயங்கியே : "கல்வி யெலாமென் காலடி கிற்கும்: கல்விழா பலவும் நடக்கச் செய்வேன்; பல்வகை இன்பமும் பயப்பேன் உனக்கே: செல்வி'யென் பெயரெனச் செப்பிப் பின்னுமே, 132