பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் சிந்தனைச் செல்வர் தி. கே. சீனிவாசன் அவர்கள் வழங்கிய மதிப்புக் கருத்துரை : உலகம் தனக்குப் பயன்படவேண்டும்; உலகத்துக்குத் தான் பயன்படவேண்டும் என்று இரு பிரிவினர் உலகில் உளர். முதற் பிரிவினரின் நிலே வடித்தெடுக்கப்பட்டது தான் நண்பரும் கவிஞருமான இளஞ்சேரனின் இந்த அரிய படைப்பு. சொல்லும் மதிப்புற வேண்டும்; செய லும் தம்மைச் சீரழித்துவிடக்கூடாது’ என்ற கருத்தில் இயங்கும் இப்பிறவிகளைப்பற்றி பொன்றிடும் அவை நிலை மறந்து தம்மகிழ்ச்சியே மாந்தும் மாந்தரே என்று பொன்வண்டு பாடிப்பறப்பதை உலகுக்குக் காட்டிக் கண்களைத் திறக்கிருர். (ஒ-ம்.) தி. கே. சீனிவாசன். பொன் வண்டு. 'பொன்வண்டோ பொன்வண்டு : பிடியரிசிக் கொருவண்டு; பொன்வண்டோ, பெண்வண்'டென் ருெருமுதியோன் விலைகூறி, மண்வண்டி இழுத்தோடி மழலைதருஞ் சிருர்குழுவின் பின்வந்து நின்றபடி பிடியரிசி கொடு'வென்ருன் Dてあ%* Cエー・みぶ一さa_r குடுகுடென ஓடிவந்து, கொடுங்கைகிறை அரிசிதந்து கின்று, 'கொடுகொடென ஒருவண்டைக் கொண்டிட்ட ஒருதம்பி, வண்டைத் 138