பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். தெள்ளுகு றளய்யர் சொல்லிகின் ருர்கதை: 'தென்புலைச் சாதியாள் ஆதியென்பாள் வள்ளுவ ரையுயர் பார்ப்புப் பகவற்கே வார்த்தன" ரென்றனர்; ஆர்த்துவந்தோன்: வள்ளியென் றன்பறைப் புள்ளிமா னும்முயர் வர்க்கத்துக் கண்ணனுஞ் சொக்கியதால், வள்ளுவர் வயிற்றில் பள்ளிகொண் டாரிதை வாழ்த்துவீர் மன்றுளிர் வாழ்த்தி'ரென்ருன் பதைப தைத்துள்ளஞ் சிதைவுற் றேஐயர் பார்த்தனர் மன்றினை வேர்த்துவிட்டார்: "விதைத்த வித்தினைப் புதைத்தி டே'லென்று வள்ளியுஞ் சொல்லினை அள்ளிவிட்டாள்: "இதைம னுநீதி ஏற்கா"தென் ருர் கத்தி - ஏற்கவைக் கும்"மென்ருன்: ஏற்றுவிட்டார். கதைஇ னித்ததுஞ் செயல்பு எளித்ததுங் கத்திமு னமுன்னர் செத்தனவே ! (கும்மிச் சந்தம் அமைந்த எழுசீர் ஆசிரிய விருத்தங்கள்.) 149