பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன். . கட்டவிழா மல்லிகை அரும்பே ! - உனக் கட்டவிழ்க்கும் வண்டெனை விரும்பாய் ! சொட்டைவிழாப் பொன்சிலேயே பேடே - உ&னச் சொக்கவைக்குங் தீயெனேநீ கூடாய் ! தொட்டுச்சுருங் காததளிர் உன்னை - விரல் தொட்டுப்பார்க்க ஆசைகொண்ட என்னைத் தொட்டணைக்க மேலுமினி நாணுய் ! - அங்கு தோட்டக்காற்று போகுதடி வீணய். (அடிக்கிடையே கூன் அமைந்த அறுசீர் ஆசிரியச் சந்த விருத்தங்கள்.) ஏடெடுத்த கற்கவிஞன் இப்படியோர் சீர்க்கவிதை பாடியபின் அக்கவியிற் பாகதனை - ஒடவிட்ட தன்கைக்கு முத்தமிட்டான்: தன்முகத்தை ஆடிதனில் புன்னகைக்கே ஆட்படுத்திப் பூரித்தான் - என்னருமைச் I52