பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



கோவை. இளஞ்சேரன்

தின்னவரும் புலிபோலத் திரியும் அர்தத்
தீயனுக்குத் தடையென்ன தீர்ப்பேன் சொல்வாய்?


தலைவி :
'மின்னுகின்ற கட்டாரி மின்னாள் கொண்டாள்;
மருட்டியுனை வெருட்டு'மென அவற்குக் கூறி,
'கன்னியவள் பேசவில்லை அன்னாள் கொண்ட
காதல்தான் பேசிற்றென் றோடிச் சொல்வாய் !

[உரையாடல் துறையிலமைந்த


எண்சீர் ஆசிரிய விருத்தங்கள்.]


14