பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். திரு. கி. வா. ஜகக்நாதன் M.A. (ஆசிரியர், கலைமகன்". சென்.ை) அவர்கள் வழங்கிய மதிப்புக் கருத்துரை : இனிய காதல் உளத்தோங்க எண்ணம் நிறைவு பெற லின்றிக் கனியை, மலரைக் குழந்தையினைக் காளே நுகரும் அதுகண்டாள். இதனே இனிய கவியாக்கி எழுமூ வினவின் வடிவத்தில் மதுவின் சுவையும் பழச்சுலையும் மலியச் சொல்லும் நனியமையப் புதிய படைப்பைத் தத்துள்ளான்; புலமைத் திறத்தால் தமிழென்னும் நிதியைப் போற்றும் கோவை இளஞ் சேரன் எனும்பேர் திறைந்தவனே. (ஒ-ம். கி. வா. ஜகந்நாதன். அவளுக்கென்ன? அண்ணுகம் கொல்லையிலே கனிந்து வீழ்ந்த அழகமைத்த மாங்கனிகள் இரண்டி லொன்றைத் திண்ணையில் கிற்குங்கால் கொணர்ந்து தந்தேன். தேனுறுங் கணியதை தடவிப் பார்த்தே 15