பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன் திரு. பகிரதன் அவர்கள் (ஆசிரியர், கங்கை’, சேன்னை.) வழங்கிய மதிப்புக் கருத்துரை : *கற்பு நிலையென்று சொல்லவந்தார் . இரு கட்சிக்கும் அஃது பொதுவில் லைப்போம்” -என்ருர் பாரதியார். அதற்கு இன்னும் ஒருபடி மேலே போய், கவிஞர் இளஞ்சேரன் இந்தப் புரட்சிக் கவிதையில் மக்களின் அறிவுக் கண்களைத் திறந்து விடுகிருத். (ஒ-ம்.) பகீரதன். புரட்சி தூவிச் சென்ருள். துள்ளிக் குதித்தோடும் . மானும் தோற்றிடும் பார்வையினுள்: தெள்ளிய தென்றிலேயே - உடலில் தெளிக்கும் பொன்னியின, அள்ளி யணைக்குமின்பம் - மணத்தால் அமையப் பெற்றகுப்பன் வள்ளி யெனுங்கன்னியை - வஞ்சமாய் வரித்து நாடிகின்றன். 18