பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள், முல்லை மலர்பறிக்க - வள்ளி முத்து கைவிரித்தே கொல்லையில் வந்துகின்ருன்; . குப்பன் கொத்திடப் பாய்ந்துவங்தான்; சொல்லைச் சொரிந்தவுடன் - அன்னர் சொக்கினர் இன்பத்தினில்: பல்லே உதட்டழுத்தி - பொன்னி பார்த்துப் பதறிகின்ருள் ! தன்னை மணந்தவனே - வேறு தையலைக் கூடுகின்ற "சின்ன அறிவினையே - எண்ணிச் சிங்தை யுடைந்தவளைத் தின்னச் சுவைமுடித்தே - அங்கு திரும்புங் குப்பன்கண்டே "என்னேடி விம்முகின்ருய் ? - இங்கே ஏனடி வந்த'தென்ருன். 19